Skip to main content

Posts

Featured

யோக ஆயுர்வேத முகாம், பாரதி விழா 2025

  மூன்றுநாள் யோகா & ஆயுர்வேத முகாம் 31.10.2025 - 2.11.2025 மூன்று நாள் முகாமில் , யோக ஆயூர்வேத வகுப்புடன் பாரதி விழாவும் சுங்காய் கோப் பிரம்ம வித்யாரண்யத்தில் நடைபெற்றது .   யோக வகுப்புகளைக் குருஜி சௌந்தர் வழி நடத்தினார் . குருஜி சௌந்தர் பதஞ்சலி யோக மரபைக் கடைபிடிக்கிறார் . ( என்று தமிழ்விக்கியில் படித்து தெரிந்து கொண்டேன் ). யோக வகுப்புகளில் முதல் அரைமணி நேரம் குருஜி யோகம் சார்ந்து அறிமுகம் அளித்து , அதன்பின் ஆசனங்களைக் கற்றுத் தந்தார் . இப்படி ஐந்து (5) அமர்வுகளில் பதிமூன்று ஆசனங்களைக் கற்று தந்தார் . இது யோகத்தின் முதல் அடுக்கான அன்னமய கோஷத்தின் , அதாவாது உணவால் உண்டாகும் உடலுக்கான பயிற்சியாக உள்ளது . முகாம் முடிந்து ஒரு மாதம் மேல் ஆகிவிட்டது . முதல் ஒரு வாரத்தில் மேற்கொண்ட யோகப் பயிற்சியிலிந்து பதிமூன்று ஆசனமும் , நமது முதுகுதண்டை மையப்படுத்திய syllabus என்று உணர்கிறேன் .   இராண்டாவதாக , உடலின் இயக்க சக்தி என கருதப்படும் பிராணனுக்கு , பிரானாயமா உட்பட சில மூச்சுபயிற்சிகள் கற்றுத்தரப்பட்டன . இந்த பயிற்சி பிராணமய கோஷத்திற்கானதாகும் .   யோகத்தின் மூன்றாவது அடுக்க...

Latest Posts